பச்சை புல்லைத் தின்று விட்டு வெள்ளை பாலை எருமைகள் தருவது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியாளன்.
பதிவுலகிற்கு வந்த சோதனை!
//கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் கடைகோடி ஒருவன்// அல்லோ எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே இல்ல "கோடி" அதான் கேக்குறேன்
சரி சரி வாங்க பழகுவோம்
@மனசாட்சி™ said...மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்
//வீடு சுரேஸ்குமார் said...@மனசாட்சி™ said...மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்//பலகை பலகை ச்சே பழக பழக சரியாகிடும் மாப்ள
வாங்கோ வாங்கோ வந்து கலக்குங்கோ ......
பதிவுலகிற்கு வந்த சோதனை!இல்லை சுரேஷ்.இனிமேல் தான் சாதனை.வாழ்த்துகள்.
யோ சசி இவ்வளவு நாளும் நீ நல்லாதானே இருந்தாய்.? அப்புறம் உன் வருகையை இந்த பதிவுலகம் தாங்குமா..? சரி சரி வாய்யா வா..!
நீ பதிவுலகத்தில் பழம்தின்னு கொட்டை போட்டவன்னு நினைச்சேன்..!! :-))
வரவேற்ற ....மனசாட்சி மாம்ஸ், வீடு மாம்ஸ், ஜோதிஜி சார் , நெற்கொளழுதாசன் , காட்டான் மாம்ஸ் அனைவருக்கும் என் நன்றிகள் ###
வாடா என் மச்சிவாழக்கா பஜ்ஜிபதிவுலக பிச்சிபோட்டுடுவோம் பஜ்ஜிவெல்கம் வெல்கம் ...! :-)
பதிவுலகிற்கு வந்த சாதனை!கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் நான் கண்ட கோடிகளில் ஒருவன்
Post a Comment
12 comments:
பதிவுலகிற்கு வந்த சோதனை!
//கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் கடைகோடி ஒருவன்//
அல்லோ எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே இல்ல "கோடி" அதான் கேக்குறேன்
சரி சரி வாங்க பழகுவோம்
@மனசாட்சி™ said...
மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்
//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்
//
பலகை பலகை ச்சே பழக பழக சரியாகிடும் மாப்ள
வாங்கோ வாங்கோ வந்து கலக்குங்கோ ......
பதிவுலகிற்கு வந்த சோதனை!
இல்லை சுரேஷ்.
இனிமேல் தான் சாதனை.
வாழ்த்துகள்.
யோ சசி இவ்வளவு நாளும் நீ நல்லாதானே இருந்தாய்.? அப்புறம் உன் வருகையை இந்த பதிவுலகம் தாங்குமா..? சரி சரி வாய்யா வா..!
நீ பதிவுலகத்தில் பழம்தின்னு கொட்டை போட்டவன்னு நினைச்சேன்..!! :-))
வரவேற்ற ....
மனசாட்சி மாம்ஸ், வீடு மாம்ஸ், ஜோதிஜி சார் , நெற்கொளழுதாசன் , காட்டான் மாம்ஸ் அனைவருக்கும் என் நன்றிகள் ###
வாடா என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
பதிவுலக பிச்சி
போட்டுடுவோம் பஜ்ஜி
வெல்கம் வெல்கம் ...! :-)
பதிவுலகிற்கு வந்த சாதனை!
கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் நான் கண்ட கோடிகளில் ஒருவன்
Post a Comment