Pages

Tuesday, September 18, 2012

தமிழ் கூறும் பதிவுலகிற்கு ....


பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் ...

எனக்கு நெடு நாள் ஏக்கம் உங்களை போல் நானும் பதிவுகள் இட ..
என்னையும் உங்களோடு இணைத்து கொள்ள ..
என்னையும் வரவேற்கும் அனைவருக்கும் என் முதற்கன் வணக்கம் ...
நேசமுடன் கை கோர்த்து கொள்கிறேன் உங்களுடன் நான் .....

என்றும் அன்புடன் 

சசி மோகன் குமார் ....

12 comments:

Unknown said...

பதிவுலகிற்கு வந்த சோதனை!

முத்தரசு said...

//கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் கடைகோடி ஒருவன்//

அல்லோ எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லையே இல்ல "கோடி" அதான் கேக்குறேன்

முத்தரசு said...

சரி சரி வாங்க பழகுவோம்

Unknown said...

@மனசாட்சி™ said...
மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்

முத்தரசு said...

//வீடு சுரேஸ்குமார் said...
@மனசாட்சி™ said...
மாம்ஸ் நீங்க கேடின்னே சொல்லலாம் மாப்ள கோவிக்க மாட்டா(ர்)ன்
//
பலகை பலகை ச்சே பழக பழக சரியாகிடும் மாப்ள

நெற்கொழுதாசன் said...

வாங்கோ வாங்கோ வந்து கலக்குங்கோ ......

ஜோதிஜி said...

பதிவுலகிற்கு வந்த சோதனை!

இல்லை சுரேஷ்.

இனிமேல் தான் சாதனை.

வாழ்த்துகள்.

காட்டான் said...

யோ சசி இவ்வளவு நாளும் நீ நல்லாதானே இருந்தாய்.? அப்புறம் உன் வருகையை இந்த பதிவுலகம் தாங்குமா..? சரி சரி வாய்யா வா..! 

காட்டான் said...

 நீ பதிவுலகத்தில் பழம்தின்னு கொட்டை போட்டவன்னு நினைச்சேன்..!! :-))

சசிமோஹன்.. said...

வரவேற்ற ....
மனசாட்சி மாம்ஸ், வீடு மாம்ஸ், ஜோதிஜி சார் , நெற்கொளழுதாசன் , காட்டான் மாம்ஸ் அனைவருக்கும் என் நன்றிகள் ###

Unknown said...

வாடா என் மச்சி

வாழக்கா பஜ்ஜி

பதிவுலக பிச்சி

போட்டுடுவோம் பஜ்ஜி

வெல்கம் வெல்கம் ...! :-)

ஜோதிஜி said...

பதிவுலகிற்கு வந்த சாதனை!

கோடிக்கணக்கில் உள்ள வலைப்பூவின் பதிவர்களில் நான் கண்ட கோடிகளில் ஒருவன்